
எழில் அரசன்
கலைத்துறையில் ஆர்வம் கொண்டதன் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை எழுதிவைத்தும், வெளியிட வாய்ப்பின்மையால் தன்னுடைய திறமையை முடக்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
ஒரு விபத்தில் வலக்கையை இழந்த போதிலும், மற்றையோருக்கு வழிகாட்டும் விதமாக சென்னையிலுள்ள மாஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், சமூக சேவையியலில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.
பீனிக்ஸ் மனிதர்களைப் பற்றிய தங்களின் பதிவு போற்றுதலுக்குரியது
ReplyDelete