
சே.ஜெயக்குமார்
பெரம்பலூரில் பிறந்த இவர், தற்போது மருந்தாளுனராக பெங்களூருவில் பணியாற்றுகிறார். கலை ஆர்வமும், சமூக நலச்சிந்தனைகளும் மிகுந்து காணப்படும் இவர், இளவயதிலேற்பட்ட போலியோ பாதிப்பின் காரணமாக இரண்டு கால்களும் பாதிப்படைந்தவர்.
சங்கடங்களை சகித்துக் கொள்ளும் திறனும், விடா முயற்சியும் கொணட இவரின் உள்ளத்து இயல்பை, நதியின் நீரோட்டத்துக்கு ஒப்பிடலாம். 'சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் பாகம் 1' புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்.
No comments:
Post a Comment