
த. நளினி
மாற்றுதிறனாளிகளுள் நல்ல குரல் வலம் கொண்டோரை தேர்வு செய்து, வானொலி அலைவரிசைகளில் அறிவிப்பாளராக பணியமர்த்தும் நோக்கில், இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு வார கால 'ஆர்.ஜே' எனப்படுகிற 'ரேடியோ ஜாக்கி' பயிற்சி பெற்றுள்ள இவர், பிறவியிலேயே தண்டுவட பாதிப்பால் இரண்டு கால்களும், இடது கையும் பாதிப்படைந்தவர்.தடைகளை தாண்டி, முயன்று, முதுகலை கணினி முடித்துள்ள இவருக்கு எந்தத்துறையில் செயல்பட்டாலும், தனக்கென தனித்த அடையாளம் பதிப்பது பிடித்தமான செயல். எதிர்காலத்தில் ஊடகத்துறையில் வலம்வர உறுதிகொண்டு செயலாற்றுகிறார்.

No comments:
Post a Comment