
இரா.சுமதி
சிறுவயதிலிருந்தே நாட்குறிப்பு எழுதிய அனுபவமுடையவராக இருந்ததால் தனது எழுத்தின் மூலம் நவீன வார்த்தைகளை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கு தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வுகளை காலத்தின் பதிவுகளாய் கவிதையாய் உருவாக்குவது எளிதானது.
இளம்பிள்ளைவாத பாதிப்பால் ஊனமடைந்த இவர் மனவலிகளிலிருந்தும் மீண்டு சமூகம் குறித்து சிந்திக்க, ஆன்மீக அனுபவங்களை பகிர் ந்து கொள்ளும் நோக்கில் இவரின் கவியாற்றல் வெளிப்படுகிறது.
No comments:
Post a Comment